ஹஜூரிய்யா இயக்கம் பற்றி உலமாக்களின் உபதேசங்கள்

 யஹ்யா அல் ஹாஜூரி ம் ,  அவரை பின்தொடர்பவர்களும் பற்றி ,  ஷேக் ரபீ அல் மத்கலி ஹபிதஹுல்லாஹ் அவர்களின் பேச்சு :      •  யஹ்யா அல் ஹாஜூரி யை பொருத்தவரை ,  ஸலபிகல் அனைவரும் பித்அத் வாதிகள் , இன்னும்,  ஸலபி அழைப்பாளர்களும் , உலமாக்களும் அவருடைய காலுக்கு கீழ் தான். 
  •  ஸலபி தஃவா விற்கு தீங்கு  தரும் மக்களில் , யஹ்யா அல் ஹஜூரியை  விடவும் அதிகம் தீங்கு தருபவர் இல்லை என்று  ஷேக் ரபீ அவர்கள் கூறினார்கள் 
  •  யஹ்யா அல் ஹாஜூரி யை பின்பற்றுபவர்கள் 2 நாட்கள், 3 மாதங்கள் அல்லது  2 மாதங்கள் அளவில் கற்பார்கள் , பின்னர் தூர இடங்களுக்கு  செல்வார்கள் , உதாரணமாக ரஷ்யா சென்று  கூறுவார்கள் :  " உபைத் உபைத் யஹ்யா என்பார்கள்."  யஹ்யா என்பவர் சுவர்கத்திற்கும்  மேல் , ஆனால் உபைத் ஒரு பித்அத் வாதி என்பார்கள்.  இது தான் அவர்களின் தஃவா .  
  • பிரித்தானியா , சூடான், எகிப்து , துருக்கி , கென்யா , லிபியா  என்று அனைத்து நாடுகளிலும் ஸலபிகளையும் ,   ஸலபிய்யாவையும் , பற்றி வெறுப்பை அதிகளவில்  ஊற்றி வைத்திருக்கிறார்கள்.  இது ஒரு ஈடு இணையில்லாத ஒரு யுத்தம்.  
  •  நாம் 7 வருடங்களாக பொறுமையாக இருந்தோம்  என்றாலும், முறைப்பாடுகளும் , கடிதங்களும் எம்மை  வந்தடைந்துக் கொண்டே இருக்கிறது. 
  • அவனுக்காக ஆள் சேர்க்காதே , அவனை ஆதரித்து பேசாதே ,  அவனை பற்றிய விடயத்தில் ஆண்மகனை போன்று இரு என்றார்கள்.  


Voog. Make a website.