الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد

ஸலபியின் பெயரை சுமந்த இவர்கள் வெறுமனே இயக்கவாதிகள்தான் என்பதை நாம் உறுதியாக கல்வியின் அடிப்படையில் கூறமுடியும். 

இவர்களின் இந்த மயக்கம்தான் இன்று மக்கள் மத்தியில் ஸலபி தஃவா தலைதூக்க முடியாமைக்காண காரணமாகும். 

இவர்கள் குழப்பமான கருத்துக்களை ஸலபி என்ற பெயரில் சமூகத்தினுல் வளர்க்கிறார்கள். இவர்களுடைய இந்த விளையாட்டு ஒரு பயங்கரமானதொரு விளையாட்டாகும். 

ஏனென்றால், இதில் சிக்குபவர்கள் அனேகமாக தூய்மையான மார்க்கத்தைத் தேடும் சகோதரர்கள்தான். அவர்களின் பார்வையில் இவர்கள் ஸலபிகளாகத் தொன்றுவதால் இலகுவாகச் சிக்கிவிடுகிறார்கள். 

எனவேதான் ஸலபியின் பெயரில் ஆடுகின்ற இந்த ஆட்டம் மிகவும் பயங்கரமானதாகும். சத்தியத்தை நேசிப்பவர்களையும் தூய்மையான மார்க்கத்தைத் தேடுபவர்களையும் மயக்கத்திலிருந்கும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. இதுவே நான் உங்கள்முன் எத்திவைக்க விரும்பியதாகும்.

Edicy. Make a website.