ஹஜூரிய்யா இயக்க  வழிகேடுகள்

ஹஜூரிய்யா இயக்கம் அகீதா மன்ஹஜ் ரீதியில் வழிகெட்டு இருப்பதை கீழே காணலாம்.   


  • இன்னும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஜ்திஹாத் செய்வதில் தவறிழைத்து உள்ளார்கள் என்று அகிதாவிலேயே குறை காணுகிறார்கள்.  
  • அல் வலா வல் பரா என்ற அகீதாவின் அடிப்படைக்கு   யஹ்யா அல் ஹஜூரியை சேர்ந்து இருப்பதும் தவிர்ந்து இருப்பதை அளவுகோலாக்கி விட்டார்கள்.   
  • பித் அத் வாதிகளுடன் சேர்ந்து தஃவாவில் ஈடுபடுவார்கள்.  
  • அஹ்லுல் ஹதீத் மக்கள் சத்திய வாதிகள் என்பதை அவர்கள் சத்தியத்திற்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறார்கள்.   
  • அருமை சஹாபி உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பித்அத் செய்தார்கள் என்று அருமை சஹாபியையே குறை கூறுகிறார்கள்.  
  • இவர்களின் கருத்திற்கு மாற்றமாக சஹாபாக்களின் இஜ்திஹாதுகளோ , விளக்கங்களோ வந்து விட்டால் தட்டி விடுவார்கள்.  
  • பிக்ஹ் விடயங்களில் பிடிவாதமாக இருப்பதுடன் அதன் அடிப்படையில் உலமாக்களை விமர்சித்து அவர்களை ஜரஹ் உம் செய்கிறார்கள்.  
  • சவூதி, யெமன் , எகிப்து போன்ற நாடுகளில் ஸுன்னாவின் கொடியை உயர்த்தும் கிபாருல் உலமாக்களை , அல்ஜமாஆ வை விமர்சித்து அவர்களை விட்டும் நீங்கி கொண்டார்கள்.   
 
ஹஜூரிய்யா இயக்கத்தின் வழிகேடுகள் சூழ்ச்சிகள் பற்றிய மேலதிக விளக்கங்கள் அடங்கிய ஆடியோக்கள்  

24 July 2014 ஹஜூரியா ஏன் வழிகேடு என்று சொல்கிறோம்
08 June 2014 ஹஜூரிய்யா அழைப்புபணியும் உம்மத்திற்கு ஒரு எச்சரிக்கையும்
ஹஜூரி இயக்கவாதிகளின் தன்மைகள்

ஸலபி வழிமுறையின் அடிப்படைகளும்  அதில் ஹஜூரிய் இயக்கத்தின் மாற்றங்களும்

ஹதீஸ்களை சரிகான்பதில் ஹதீஸ் வல்லுனர்களுக்கும் ஏனையவர்களுக்கும் உள்ள வேறுபாடு

கவ்கபானியின் மழுப்பல்களும் ஸைலானியின் தெளிவுகளும்

இயக்கவாதிகள் தந்திரம் செய்யும் வழிமுறைகளும் அதுபற்றிய எச்சரிக்கைகளும் பலகத்துரையில் அதன் தாக்கங்களும்

தம்மாஜ் தஃவாவும் ஆசியா நாடுகளில் ஸலபி தஃவாவுக்கு சர்ச்சைகளை கிளப்பி கொண்டே இருப்பதும் 

தம்மாஜ் அழைப்பு பனி சீர்திருத்தமா சீரழிவா

ஹிஸ்பியூன் நீர் கொழும்பு அத் தார் அஸ் ஸலபிய்யா வின் சூழ்ச்சிகளும் தம்மாஜ் னுள் அதன் பிரவேசமும் தம்மாஜ் மக்கள் அவர்களுடன் சகவாசமும்

இஸ்லாமிய அழைப்பு பணியில் ஒற்றுமையின் உண்மையும் பிரிவினைகளின் தன்மையும்

இலங்கையில் தம்மாஜ் மக்களின் குழப்பங்களும் அபாண்டங்களும் அதற்கான சான்றுகளும் நிருபிக்கப்பட்ட ஆதாரங்களும்

உபதேசத்தின் உண்மைகளும் தம்மாஜ் பற்றிய எச்சரிக்கைகளும்
அஹுளுஸ் ஸுன்னாவுக்கு எனது உபதேசம் -- ஷேக் முக்பில் இப்னு ஹாதி அல் வாதி

இது எங்கள் அழைப்பு பனி -- ஷேக் முக்பில் இப்னு ஹாதி அல் வாதி


Voog. Make a website.